முதற் பக்கம்

மரபு விக்கி தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

Welcome to Tamil Heritage Foundation wiki where anyone interested in Tamil and Tamil Heritage,  collaboratively create and share content about subjects they are passionate about.

All articles that are related to Tamil Heritage are welcome, irrespective of the language !



ருக !

மரபு விக்கிக்கு வருக !

தமிழ் மரபு அறக்கட்டளை எனும் சர்வதேச தன்னார்வத் தொண்டூழிய நிறுவனம் தமிழ் மரபு விக்கியை உருவாக்கி பொதுப்பயன்பாட்டிற்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. இப்பகுதியில் உங்களுக்கு விருப்பமுள்ள ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதனை பற்றிய மேலதிக விபரங்களை நீங்களே உள்ளீடு செய்யுங்கள். » திட்ட அறிமுகம்

இது வரை 2,023 கட்டுரைகள் இயற்றப்பட்டுள்ளன.

தவி

க்க வகைகள்



மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் » ன்றைய கட்டுரை

வாராணசியில் வேதம் ஓதுகிற அபஞ்சிகன் என்பவனுக்குச் சாலினி என்று ஒரு மனைவி. சாலினி இல்லறவழி தவறிவிடுகிறாள்; அந்தக் குற்றம் தீர்ப்பதற்காகத் தென் திசையில் உள்ள குமரியில் தீர்த்தமாட வருகிறாள். வழியில் ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை ஒரு தோட்டத்தில் போட்டுவிட்டுத் தன் பயணம் தொடர்கிறாள். அழுகின்ற குழந்தையை ஒரு பசு பாதுகாக்கிறது; ஏழு நாட்கள் அருகே இருந்து பாலூட்டிக் காக்கிறது. அப்போது அந்த வழியில் தன் மனைவியோடு போய்க்கொண்டிருந்த பூதி என்ற அந்தணன் அழுகின்ற குழந்தைக் குரல் கேட்டு அங்கே வந்து குழந்தையைக் கண்டு "இவன் பசுவின் மகனில்லை; என் மகன்" என்று அன்போடு சொல்லி எடுத்துக்கொண்டுபோய் வளர்க்கிறான். "பசுவின் மகன்" என்பது "ஆபுத்திரன்."

பூதியின் மகனாய் வேதம் ஓதி வளரும் சிறுவன் ஆபுத்திரன் ஒரு நாள் ஓர் அந்தணரின் வேள்விச்சாலையில் நுழைகிறான். அங்கே வேள்விக்காகக் கட்டிப்போட்டிருந்த பசுவைப் பார்த்து இரக்கம் கொள்கிறான். அந்தப் பசுவைக் காப்பாற்றவேண்டி, யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து இரவில் கடத்திக்கொண்டு செல்கிறான். பசுவைக் காணமல் தேடிப் போன அந்தணர்கள் பசுவைக் கடத்திச் சென்ற சிறுவனைக் "கையும் களவுமாக"ப் பிடித்துவிடுகிறார்கள். ஆபுத்திரனை அலைக்கோலால் அறைந்து ...

"புலை-ச்-சிறுமகனே போக்கப்படுதி" என்று வெருட்டுகிறார்கள்.

சிறுவனை நையப்புடைத்த வேத வாத்தியாரை அந்தப் பசு முட்டி, அவர் குடலைக் கிழித்துவிட்டுக் காட்டுக்குள் ஓடிவிடிகிறது.

ஆபுத்திரன் சொல்கிறான்:

"நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்
விடு நில மருங்கின் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம்பால்
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை"

மேலும் வாசிக்க...


மின்செய்திகள் « மே 18 2012

வார்ப்புரு:மின் செய்தி/மே 18 2012

மேலும் படிக்க : மே 18 2012

புதிய பக்கங்கள் « பட்டியல்



All articles at this site are copyright © 2001-2010 by Tamil Heritage Foundation and their respective authors. The content shall be redistributed or re-used only after obtaining prior permission from the authors involved.

பங்களிப்பாளர்கள்

Vinodh Rajan, Subashini Tremmel, பவள சங்கரி.தி., R.Devarajan

"http://www.heritagewiki.org/index.php/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கத்தை கடைசியாக 26 நவம்பர் 2011, 18:03 மணிக்குத் திருத்தினோம். இப்பக்கம் 91,466 முறைகள் அணுகப்பட்டது.