ஏர்வாடி மட்டன் தொக்கு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


மட்டன் -1/2 கிலோ

வறுத்து அரைக்க

சீரகம் -1 டீஸ்பூன்

மிளகு -1 டீஸ்பூன்

வர மிளகாய் -5

கடலைப் பருப்பு -1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு -1/2 டீஸ்பூன்

தேங்காய் -2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க

பெரிய வெங்காயம்-1

தக்காளி – 2

இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்

பட்டை கிராம்பு -சிறிதளவு

கருவேப்பிலை கொத்தமல்லி -தேவையான அளவு


செய்முறை


பிரஷர் பேனை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு போட்டுத் தாளித்து, பெரிய வெங்காயம் போடவும். நன்றாக வணங்கிய பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்க்கவும். மட்டனைப் போடவும்.

பின்பு அரைத்த மசாலாவைப் போடவும்.

தேவையான தண்ணீர், உப்பு, மஞ்சள் பொடி போடவும்.

பின்பு குக்கரை மூடி 4 அல்லது 5 விசில் வரும் வரை வைக்கவும்.

நன்றாக குக்கர் ஆறிய பிறகு விசிலை எடுத்து, கொத்தமல்லி தூவி, தொக்கு பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும்.


--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:57, 30 டிசம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை மின்னிதழ்

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"http://www.heritagewiki.org/index.php?title=ஏர்வாடி_மட்டன்_தொக்கு&oldid=9092" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 30 டிசம்பர் 2011, 17:27 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,189 முறைகள் அணுகப்பட்டது.